Wednesday, July 3, 2013

கடலியல் ஆய்வு நிபுணர் ஒரிசா பாலு



மருத நில சமூகங்களில் தொல் இலக்கியங்கள் செப்பேடுகள் ,நாட்டார் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள 

தேவேந்திரர்,பள்ளர் மள்ளர் என்ற உழவு சமுகத்தை பற்றிய வரலாறுகள் உள் அடங்கிய 

"மீண்டெழும் பாண்டியர் வரலாறு" 

என்ற நூல் பல அறிஞர்களின் கூற்றுகளை தொகுத்து செந்தில் மள்ளர் அவர்களால் எழுத பட்ட பனுவலுக்கு தமிழக அரசு அவரை கலந்து ஆலோசிக்காமல் தடை விதித்துள்ளது

நூல் எந்த நோக்கில் தடை செய்ய பட்டது என்பதை விளக்க

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில்

"கருத்துரிமை பாதுகாப்பு கருத்தரங்கம்

லயோலா கல்லுரி 29-06-2013

பி எட் அரங்கம் சனிகிழமை
மாலை 5 மணி அளிவில்

சென்னை நடக்க உள்ளது

இந்த நிகழ்வில் தமிழரின் மருத நில பண்பாடுகளை அதன் உலகளாவிய பரவல்களை ஆய்வுகள் செய்தவன் என்ற முறையில் நானும் பேசுகிறேன்

கருத்துரை.

01. V சேகர் திரைப்பட இயக்குனர்

02. பத்ரி சேசாத்ரி கிழக்கு பதிப்பகம்.

03. மனுசிய புத்திரன் ஆசிரியர்
உயிர்மை

04. திரு. சக்திவேல் தலைவர் மக்கள்
மாநாட்டு கட்சி.

05. திரு. செல்வா தலைவர் தமிழர்
வரலாற்று ஆய்வு நடுவம்.

06. திரு. ஒரிசா பாலு
கடலியல் ஆய்வாளர்.

07. திரு. அருகோ ஆசிரியர் எழுகதிர்

08. திரு. இளம் பருதி எழுத்தாளர் .

மற்றும்

பல ஆய்வாளர்களும்,
எழுத்தாளர்களும் கலந்துகொள்கிறாரகள்.

No comments:

Post a Comment