Wednesday, July 3, 2013

புத்தகத்துக்கு தடை விதிக்க திரை மறைவில் நடந்த நிகழ்வுகள்

மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்ற 'குடிமரபியல் ஆய்வு' நூல் சில காலத்திற்கு முன்பு தமிழக அரசால் தன்னிச்சையாக தடை செய்யப்பட்டு உள்ளது. உண்மையில் இந்த மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகத்துக்கு தடை விதிக்க கோரி யாரும் அரசை அணுகவில்லை. இருப்பினும் தமிழ் சாதிகளான ஒரு சில முக்குலத்தோர் திரை மறைவில் காய் நகர்த்தியுள்ளது தெரியவருகிறது. திராவிடத்துக்கு எதிரான புத்தகத்துக்கு, முக்குலத்தோர் ஏன் தடை செய்ய உழைக்க வேண்டும் என்ற கேள்வி இன்று பல தமிழ் தேசிய மக்களின் கேள்வியாக உள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.



முக்குலத்தோர் சார்பாக முகநூளில் வெளியான வெற்றி செய்தி அறிக்கை.

நன்றி!நன்றி!!நன்றி!!! நன்றி!நன்றி!!நன்றி!!! 
******************************************
திரு.விக்னேஷ் திரு.சுரேஷ் நெப்போலியன் அவர்களுக்கு,

"மீண்டும் எழும் பாண்டியர் வரலாறு" புத்தகத்திற்க்கு தடை! 
இதற்கு முதற் காரணம் தேவரின போராளி திரு.விக்னேஷ் தூத்துகுடி அவர்கள்,

திரு.விக்னேஷ் தூத்துகுடி தான் முதன் முதலில் அந்த புத்தகத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து "தீ" டீம் எல்லோரிடமும் காண்பித்து, இதை நாம் விடக்கூடாது தடை செய்ய வேண்டும் என்றார்.

நம் தேவர் அமைப்புகள் வழக்கம் போல கண்டும் காணாமல் இருந்தன.இதன் பிறகு திரு.சுரேஷ் நெப்போலியன் அட்வகேட் அவர்களின் ஆலோசனைப்படி,திரு.ராஜா மறவன்,விக்னேஷ் தூத்துக்குடி,பசும்பொன் கிங் ராம் தேவ் ஆகியோர் மதுரையில் அந்த புத்தகத்தை தடை கோரி மனுவும் கொடுக்கப்பட்டது.

திருநெல்வேலியிலும் மனு கொடுக்கப்பட்டது,சென்னையில்கொடுக்கப்பட்டது.சென்னையில் இதனை ஆய்வுசெய்த அரசாங்க சார்பு குழு புத்தகத்தை தடை செய்தது. "தீ" தேவரின இளம்புலிகளின் சீறீய முயற்ச்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தடை கற்க்களை படிக்கற்களாய் மாற்றுவோம்.தேவரினத்திற்க்கு எதிரான அனைத்தையும் எதிர்ப்போம்.

புத்தகத்தின் தடைக்கு ஆரம்பம் திரு.விக்னேஷ் தூத்துக்குடி அண்ணன் அவர்களுக்கு நன்றி.

தீ தலைவர் திரு.சுரேஷ் நெப்போலியன் அட்வகேட் அவர்களுக்கும் தீ போராளிகளுக்கும் நன்றி...வாய்மையே வெல்லும்.

திரு.விக்னேஷ் அவர்களுக்கு வாழ்த்து சொல்வோம்! ஊக்கமளிப்போம்!

=======================
இதை தொடர்ந்து தமிழர் மத்தியில் நிலவும் மிக முக்கிய அரசியல் சிக்கலை விளக்கி எமது சார்பில் எழுதப்பட்ட கட்டுரை இது. இந்த கட்டுரையின் மூலம் மற்ற எந்த தமிழ் சாதியும் செய்ய முனையாத செயலை, ஏன் விவரம் அறியாத ஒரு சில முக்குல நபர்கள் 'தடை வாங்க' உழைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும்.

தமிழ் தேசிய சிக்கல்: ஒரு விரிந்த பார்வை

No comments:

Post a Comment